செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழ் வீதி விபத்தில் 20 வயதுடைய இளைஞன் பலி மற்றுமொருவர் வைத்தியசாலையில்!

யாழ் வீதி விபத்தில் 20 வயதுடைய இளைஞன் பலி மற்றுமொருவர் வைத்தியசாலையில்!

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் நேற்று (5) இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சாரதியும், பின்சென்ற சாரதியும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சாரதி அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

நாயாறு கடலில் மாயமானவர் சடலம் மீட்பு …….

முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை ……

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக...

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ……

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன நாளை...

இயந்திரங்களைப் பயன்படுத்திப் புதையல் தோண்டிய இருவர் கைது …….

பொலன்னறுவை உனகல வெஹெர பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ்...

More like this