செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசாரதி தூங்கியதால், புத்தாண்டு அன்று 15 பேருக்கு நேர்ந்த விபரீதம்.

சாரதி தூங்கியதால், புத்தாண்டு அன்று 15 பேருக்கு நேர்ந்த விபரீதம்.

Published on

spot_img
spot_img

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து சம்பவம் இன்று காலை (01-01-2023) இடம்பெற்றுள்ளது,

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 15 பயணிகள் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்,காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 4 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மேலும் குறித்த பேரூந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து பாறையில் கவிழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest articles

மட்டக்களப்பில் சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா ……

அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா மட்டக்களப்பில் இடம் பெற்றது. அரச...

விலை குறைவில் இன்றிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள் …….

ஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் இலங்கைக்கான வாகன இறக்குமதியை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH...

போலி கடவுச்சீட்டில் தாய்லாந்து செல்ல முற்பட்ட ஒருவர் கைது…..

இன்று அதிகாலை தாய் ஏர்லைன்ஸின் டி.ஜி. - 308 ரக விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த...

ஐஸ்லாந்தில் பதற்றம் அவசரகால நிலை பிரகடனம்…….

ஐஸ்லாந்தின் தென் பகுதியிலுள்ள ரெக்ஜேன்ஸ் வளைகுடாவில் காணப்படும் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக...

More like this