செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபோலி கடவுச்சீட்டில் தாய்லாந்து செல்ல முற்பட்ட ஒருவர் கைது.....

போலி கடவுச்சீட்டில் தாய்லாந்து செல்ல முற்பட்ட ஒருவர் கைது…..

Published on

spot_img
spot_img

இன்று அதிகாலை தாய் ஏர்லைன்ஸின் டி.ஜி. – 308 ரக விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பில் வசிக்கும் 64 வயதுடைய வர்த்தகர் ஒருவர் போலி கடவுச்சீட்டில் தாய்லாந்து செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி ஆவணங்களை தயாரித்து நபர் ஒருவரை இத்தாலிக்கு அனுப்ப முயற்சித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த வர்த்தகருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் கைது……

முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொடஉயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ...

சப்ரகமுவ மாகாணத்தில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் 1,080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

கொவிட் தடுப்பூசிகளால் 11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…..

கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2023 இல் ஐரோப்பிய மருந்துகள்...

கரட் துண்டொன்று தொண்டையில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை…..

அனுராதபுரத்தில் கரட் துண்டு தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின்...

More like this