செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவிலை குறைவில் இன்றிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள் .......

விலை குறைவில் இன்றிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள் …….

Published on

spot_img
spot_img

ஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் இலங்கைக்கான வாகன இறக்குமதியை ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH வாகனம் இலங்கை நாணயப்படி 01 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பணையாகவுள்ளது.

இதே போன்று மேலும் இறக்குமதியாகவுள்ள சகல விதமான வாகனங்களும் இவ்வாறு எதிர்பார்க்க முடியாதவாறு விலை குறைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Latest articles

குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழப்பு : இரண்டு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி

கொட்டுகொட , ரத்தொலுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொழுகம பொலிஸார்...

இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் 1,000 பேருக்கு நிரந்தர நியமனம் 

இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றிய 1000 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு முதல்...

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது…..

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேக...

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை….

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய 5...

More like this