செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் 10 மில்லியன் பேர் இறக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் 10 மில்லியன் பேர் இறக்கின்றனர்.

Published on

spot_img
spot_img

உலகளவில் சுமார் 20 மில்லியன் புதிய புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உலகளவில் சுமார் 10 மில்லியன் நோயாளிகள் புற்றுநோயால் இறக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 28.15 மில்லியனாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெப்ரவரி 4ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் குறித்து அதன் பணிப்பாளர் நிபுணரான வைத்தியர் ரஞ்சித் பதுவாந்துடா வெளியிட்டுள்ள குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு…..

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றமானது தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...

மேதின இசை நிகழ்ச்சிக்காக நாட்டை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள் ……

மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்று (30) கட்டுநாயக்க...

மரக்கறியின் விலையில் திடீர் மாற்றம் …..

கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) ஒரு கிலோ கரட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ்...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் …….

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய...

More like this