செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாமேதின இசை நிகழ்ச்சிக்காக நாட்டை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள் ......

மேதின இசை நிகழ்ச்சிக்காக நாட்டை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள் ……

Published on

spot_img
spot_img

மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் .

இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா , டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர் .

இந்த இசை நிகழ்ச்சியானது நாளை (01) ம் திகதி மாளிகாவத்தை P.D சிரிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தர்மர் சத்ய பிரகாஷ் மற்றும் வர்ஷா போன்ற இந்திய இசைக்கலைஞர்கள் இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this