செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketDhoni யின் இடத்தை நிரப்ப தயார்: Hardik Pandya தெரிவிப்பு

Dhoni யின் இடத்தை நிரப்ப தயார்: Hardik Pandya தெரிவிப்பு

Published on

spot_img
spot_img

இந்திய அணிக்கு டோனி போன்ற ஒரு வீரராக செயற்பட தான் தயார் என இந்திய T20 அணியின் தலைவர் Hardik Pandya தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நியூ ஸிலண்ட் அணிக்கெதிரான போட்டியில் சாத்தனை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதன் பின்னரான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

T20 போட்டிகளில் அவரது நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் போட்டியின் எந்நேரத்திலும் 6 அடித்து போட்டியை மாற்றியமைக்க முடியும் எனிலும் இந்திய அணியின் வெற்றி கேப்டன் டோனி செய்தது போல் போட்டியை இறுதிவரை கொண்டு சென்று வெற்றியை உறுதிசெய்வதற்கு தன்னால் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Hardik Pandya இலங்கை அணிக்கெதிரான தொடரையும் நியூ ஸிலண்ட் அணிக்கெதிரான தொடரையும் அடுத்தடுத்து வெற்றி கொண்டு இந்திய அணியின் வெற்றி கேப்டன் ஆக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……..

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில்...

பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை விரைவில்…..

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. மார்ச்...

அரிய சந்தர்ப்பம் தவற விடாதீர்கள் முல்லைத்தீவு மக்களுக்கான அறிவித்தல் ……

இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட வெளிநாட்டு வேலை...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 14 - சனிக்கிழமை (27.04.2024) நட்சத்திரம் : கேட்டை காலை 3.21 வரை...

More like this