செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 14 – சனிக்கிழமை (27.04.2024) நட்சத்திரம் : கேட்டை காலை 3.21 வரை பின்னர் மூலம் திதி : திரிதியை காலை 7.33 வரை பின்னர் சதுர்த்தி யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 7.30 – 8.00 / மாலை 4.30 – 5.30

சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

மேஷம் : குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரம் விருத்தி பெரும்.

ரிஷபம் : தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். நெருங்கியவர்களால் முக்கிய வேலைகள் முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுனம் : குடும்பத்துடன் பயணம் செய்ய விருப்பம் ஏற்படும். பண வரவில் தாமதம் இருக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம் : விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். உணவு கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். செய்தொழில் சிறப்படையும்.

சிம்மம் : குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெற்றோர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி : சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். அசதியும், சோர்வும் அவ்வப்போது வந்து போகும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

துலாம் : குடும்பத்தில் முக்கிய காரியங்கள் நிறைவேறும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம் : குடும்ப வருமானம் உயரும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு : குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரவும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும். தொழில், வியாபாரம் கைகொடுக்கும்.

மகரம் : எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். உறவினர்களால் சில தொந்தரவுகள் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

கும்பம் : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதியவர்கள் நட்பால் ஆதாயம் உண்டு. திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம் : யாரிடத்திலும் அதிக உரிமை எடுக்க வேண்டாம். மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் கவனம் தேவை.

Latest articles

பன்றி இறைச்சி சாப்பிட்டு இரு கைதிகள் உயிரிழப்பு…..

பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரி...

பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு…..

வெளிநாட்டவர் ஒருவரின் பெருந்தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்துக் காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் –...

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு….

ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல்...

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து….

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று பிற்பகல் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த தீ...

More like this

பன்றி இறைச்சி சாப்பிட்டு இரு கைதிகள் உயிரிழப்பு…..

பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரி...

பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு…..

வெளிநாட்டவர் ஒருவரின் பெருந்தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்துக் காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் –...

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு….

ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல்...