செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketமீண்டும் காயத்தால் T20 தொடரில் இருந்து விலகும் ருதுராஜ் கைக்கவாட்

மீண்டும் காயத்தால் T20 தொடரில் இருந்து விலகும் ருதுராஜ் கைக்கவாட்

Published on

spot_img
spot_img

New Zealand அணிக்கெதிரான T20 போட்டிகளில் இருந்து Ruturaj Gaikwad விலகியுள்ளார்.

இறுதியாக ரஞ்சி கோப்பையில் விளையாடிய கைக்கவாட் மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக India New Zealand T20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இதே போன்று கடந்த வருடம் இடம்பெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கெதிரான தொடரிலும் ருதுராஜ் காயம் காரணமாக பங்குகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ருதுராஜ் தொடர்ந்து காயம் காரணமாக போட்டிகளில் பங்குகொள்ளாமை குறித்து BCCI பரிசீலித்து வருகிறது.

Latest articles

பிலிப்பைன்ஸ் அதிகூடிய வெப்பநிலை பதிவு பள்ளிகள் மூடப்பட்டன …….

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருவதால் 2 நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்...

நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம் ……

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 690,898...

நாயாறு கடலில் மாயமானவர் சடலம் மீட்பு …….

முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை ……

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக...

More like this