செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்பிலிப்பைன்ஸ் அதிகூடிய வெப்பநிலை பதிவு பள்ளிகள் மூடப்பட்டன .......

பிலிப்பைன்ஸ் அதிகூடிய வெப்பநிலை பதிவு பள்ளிகள் மூடப்பட்டன …….

Published on

spot_img
spot_img

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருவதால் 2 நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றலுக்கான மாற்று ஏற்பாடாக இணையவழி கல்வியை மேற்கொள்ள அந்நாட்டு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை (98.6 டிகிரி பாரன்ஹீட்) எட்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 45 டிகிரி செல்சியஸ் என்ற அபாயகரமான மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக வெப்ப பக்கவாதம் கூட ஏற்படலாம்.

இதேவேளை, மே மாதம் இரண்டாவது வாரம் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தினால் ஏற்பட்ட வரட்சியினால் ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் 13 மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

Latest articles

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல்...

சிசு செரிய பஸ் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000...

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கையை எடுப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ்...

மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய கடலோர நகரத்தில் வசிக்கும் மக்கள்….

பிரித்தானியாவில் கடலோர நகரத்தில் வசிக்கும் மக்கள் மர்மமான நோயுடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக...

More like this