செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமா20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'லியோ' டைட்டில் டீசர்...

20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘லியோ’ டைட்டில் டீசர்…

Published on

spot_img
spot_img

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ'(Leo – Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘லியோ’படத்தின் டைட்டில் டீசர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Latest articles

மரக்கறியின் விலையில் திடீர் மாற்றம் …..

கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) ஒரு கிலோ கரட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ்...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் …….

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய...

நாட்டில் தங்கத்தின் விலை திடீரென உயர்வு …..

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) ஒரு அவுன்ஸ் தங்கம் 693,179 ரூபாவாக...

அமெரிக்காவில் பாரிய துப்பாக்கி சூடு சம்பவம் ……

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 4...

More like this