செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநாட்டில் தங்கத்தின் விலை திடீரென உயர்வு .....

நாட்டில் தங்கத்தின் விலை திடீரென உயர்வு …..

Published on

spot_img
spot_img

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) ஒரு அவுன்ஸ் தங்கம் 693,179 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி,24 கரட் 1 கிராம் தங்கம் 24,460 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,650 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,430 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,400 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,410 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,250 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது

Latest articles

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்….. 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள்...

இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்க திட்டம்….

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்…..

களுத்துறை – பாணந்துறையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பெண் ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார்...

More like this