செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்வெற்றிகரமாக தரையிறங்கிய ஜப்பானிய விண்கலம் ......

வெற்றிகரமாக தரையிறங்கிய ஜப்பானிய விண்கலம் ……

Published on

spot_img
spot_img

சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது.

ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.

கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது. சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும்.

Latest articles

மக்கள் நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் புதிய செயலி கண்டுபிடிப்பு…..

நாட்டில் வருடாந்தம் 800 முதல் 1000 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பதாகவும் நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் அதிகம்...

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் இருதரப்பு கலந்துரையாடல்…….

நேற்று (26) வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் (H.E Maged Mosleh),வர்த்தகம் மற்றும்...

மனித உருவில் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி …..

தெனியாய - விஹாரஹேன செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது! குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று...

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு ஏற்பட்ட நிலை…. 

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கி கொண்டதாக ரயில்வே திணைக்களம்...

More like this