செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமக்கள் நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் புதிய செயலி கண்டுபிடிப்பு.....

மக்கள் நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் புதிய செயலி கண்டுபிடிப்பு…..

Published on

spot_img
spot_img

நாட்டில் வருடாந்தம் 800 முதல் 1000 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பதாகவும் நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சு இனங்கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இன்னும் ஒரு மாதத்திற்குள் 500க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் (Warning signs) பொருத்தப்பட உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் அறிமுகப்படுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Latest articles

வீழ்ச்சியடைந்துள்ள வெங்காயத்தின் விலை….

சில மாதங்களாக அதிகரித்து வந்த வெங்காயத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இந்தியாவில்...

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு….

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வராதென்ன பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து சுற்றறிக்கை வெளியீடு

கொரோனா தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல்...

அம்பாறையில் அதிகரித்து வரும் முதலைகளின் நடமாட்டம்…..

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

More like this