செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeUncategorizedபாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள சலுகை .......

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள சலுகை …….

Published on

spot_img
spot_img

பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கும் சுகாதார துவாய்களை (sanitary napkins) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் புதிய திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடிப்படை சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கவழக்கங்களை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டு ஏப்ரல் புத்தாண்டைத் தொடர்ந்து அவற்றை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.

Latest articles

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை ……

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக...

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ……

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன நாளை...

இயந்திரங்களைப் பயன்படுத்திப் புதையல் தோண்டிய இருவர் கைது …….

பொலன்னறுவை உனகல வெஹெர பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ்...

பாசிக் குடாவில் நீராடியவர் மாயம் தேடும் பணிகள் தீவிரம் …….

கல்குடா - பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை...

More like this