செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்....

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்….

Published on

spot_img
spot_img

ஆப்கானிஸ்தானில் இன்றையதினம் (28-03-2024) காலை 5.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது.

மேலும், நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

Latest articles

அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கை வர அனுமதி மறுப்பு …..

பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளது....

கோர விபத்தில் இளைஞர் பலி ……

புத்தளம் - அநுராதபுரம் ஏ-12 வீதியில் பண்டுலகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர்...

பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்ய இணைய வழி முறை அறிமுகம் ……

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கினால் முறைப்பாட்டாளர் இருக்கும் இடத்துக்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு...

ரஷ்யாவிலிருந்து இந்தியா சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் …….

ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி சென்ற எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த...

More like this