செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketநாய் கடித்ததில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் காயம்

நாய் கடித்ததில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் காயம்

Published on

spot_img
spot_img

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவர் தற்போது, ஐபில் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஓரிரு போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, எனினும் தொடர்ந்து அவர் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அர்ஜூன் டெண்டுல்கரின் இடது கையை நாய் கடித்துள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறியுள்ளனர்.

Latest articles

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை …..

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,400 பேர்...

ஆசிய கனிஷ்ட சம்பியன்ஷிப் கடைசி நாளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள் …..

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷப்பின் கடைசி...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் …….

சிறியளவிலான மழைபெய்யும் சாத்தியம் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 15 - ஞாயிற்றுக்கிழமை (28.04.2024) நட்சத்திரம் : மூலம் காலை 3.12 வரை பின்னர்...

More like this