செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஏப்ரல் முதல் அரை சொகுசு பஸ் சேவை இரத்து

ஏப்ரல் முதல் அரை சொகுசு பஸ் சேவை இரத்து

Published on

spot_img
spot_img

அரை சொகுசு பஸ் சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியிலிருந்து இரத்துச் செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரைச் சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்த பஸ்களுக்கும் சாதாரண பஸ்களுக்கும் வித்தியாசம் இல்லாமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Latest articles

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு…..

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். நிட்டம்புவ,...

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு…..

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமன் மரணமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா,...

விசா கட்டணம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள விசேட தீர்மானம்….

இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு 30 நாள் விசாவுக்கு தற்போது அறவிடப்படும் 50 அமெரிக்க டொலர் கட்டணத்தை தொடர்ந்தும்...

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் மேல்நிலை அதிகாரியைத் தாக்கிய தாதி கைது….

யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மேல்நிலை அதிகாரி ஒருவரை வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில்...

More like this