செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவிசா கட்டணம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள விசேட தீர்மானம்....

விசா கட்டணம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள விசேட தீர்மானம்….

Published on

spot_img
spot_img

இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு 30 நாள் விசாவுக்கு தற்போது அறவிடப்படும் 50 அமெரிக்க டொலர் கட்டணத்தை தொடர்ந்தும் தக்கவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளின் குடிமக்களுக்கு இலங்கை தொடர்ந்து இலவச விசா சேவைகளை வழங்கும்.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விசா வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Latest articles

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

More like this