செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுTennisஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: Sania Mirza - Bopanna ஜோடி இறுதி போட்டிக்கு தேர்வு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: Sania Mirza – Bopanna ஜோடி இறுதி போட்டிக்கு தேர்வு

Published on

spot_img
spot_img

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று இடம்பெற்ற arai இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் Sania Mirza மற்றும் Johan Bopanna ஜோடி இறுதி போட்டுகு தேர்வாகியுள்ளது.

பிரித்தானியாவின் Neal Skupski மற்றும் USA இன் Desirae Krawczyk ஜோடியை எதிர்த்து 7-6, 6-7, 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி Sania – Bopanna ஜோடி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

முன்னதாக Sania Mirza இந்த தொடரை தனது இறுதி Grand Slam ஆக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

மே முதலாம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கடமையில்…..

மே முதலாம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினக் கூட்டங்களுக்காக நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் அதிகமான...

வெலிகம தனியார் மகளிர் பாடசாலை ஒன்றில் தீ விபத்து….

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலை ஒன்றின் மூன்றாவது மாடியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. மாத்தறை தீயணைப்பு...

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை……

மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன்...

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு ஒத்திவைப்பு……

நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு...

More like this