செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeTagsRussia

Russia

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...
spot_img

புடின் பரிசளித்த சொகுசு காரில் வலம் வந்தார் கிம் ஜாங் உன்..

ரஷ்யா வடகொரியா இடையேயான நட்பை, உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறும் வகையில், அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பரிசாக...

ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்களுக்குத் தடை …….

பாரிஸ் 2024 பராலிம்பிக் ஆரம்பவிழா மற்றும் நிறைவுவிழாவில் ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்கள் அணிவகுப்பதற்கோ, கொடியேந்தி செல்வதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்...

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ரஸ்யாவின் மற்றுமொரு போர்க்கப்பலை அழித்த உக்ரைன்….

ரஸ்யாவின் மற்றுமொரு யுத்தகப்பலொன்றை அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. விசேட படையணியான குரூப் 13 இன் கடல்சார் ஆளில்லா விமானங்கள்...

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு…..

கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான ரஸ்ய மக்கள் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர் ரஸ்ய...

புடின் பின்லாந்து எல்லைக்கு பீரங்கிகளை அனுப்பியதன் நோக்கம் என்ன?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேட்டோ கூட்டணியில் இணைந்த பின்லாந்தின் எல்லையில் உள்ள இராணுவ மாவட்டத்தில் ஹோவிட்சர் பீரங்கிகளை நிலைநிறுத்த...

போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புடின்….

ரஷ்யா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் இன்னமும்...

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் இருந்து காணாமல் போயுள்ளார்…

அலெக்ஸி நவல்னியின் வழக்கறிஞர்கள் திங்களன்று சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருடனான தொடர்பை இழந்துவிட்டதாகக் கூறினர், அவர் மாஸ்கோவிலிருந்து...

டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும்...

Latest articles

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...