செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

Published on

spot_img
spot_img

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டமானது உள்ளூராட்சி கண்ட தேர்தலை உடன் நடத்துமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் இடத்தில் நீர்த்தாரை வண்டிகள் என்பன கொண்டுவரப்பட்டுள்ளன.

Latest articles

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்ய நடவடிக்கை…..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில்...

வவுனியாவில் 05 கிலோ கஞ்சவுடன் இளைஞன் கைது…..

வவுனியாவில் 5 கிலோ கிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு...

கிழங்கு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…..

பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பச்சை...

கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்….

வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த...

More like this