செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ரஷ்யாவில் மதுபானத்தை அருந்திய 16 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் மதுபானத்தை அருந்திய 16 பேர் உயிரிழப்பு

Published on

spot_img
spot_img

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள உல்யாநொவ்ஸ்க் (Ulyanovsk) நகரில் மாசுபட்ட மதுபானத்தை அருந்திய 16 பேர் மரணமடைந்ததாக நகரின் ஆளுநர் தெரிவித்தார்.

35 பேர் நோய்வாய்ப்பட்டதாகவும் அவர்களில் 19 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.”Mister Cider” எனும் மதுபானம் மாசுபட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.அதில் மெத்தனால் (methanol) நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருந்தது என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.

அதிகாரிகள் மதுபானங்களைப் பறிமுதல் செய்வதாக ஆளுநர் தெரிவித்தார்.அத்தகைய சம்பவங்கள் ரஷ்யாவில் வழக்கமானவை.அங்குள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் மலிவான மதுபானங்களை நாடுகின்றனர்.சம்பவத்தை ரஷ்ய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Latest articles

புத்தளத்தில் வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது…..

புத்தளம் - பாலாவி பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர்...

அதிக வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 23 - திங்கட்கிழமை - (06.05.2024) நட்சத்திரம் : ரேவதி மாலை 4.39...

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

More like this