செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 23 – திங்கட்கிழமை – (06.05.2024) நட்சத்திரம் : ரேவதி மாலை 4.39 வரை பின்னர் அஸ்வினி

திதி : திரயோதசி மாலை 1.25 வரை பின்னர் சதுர்த்தசி யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30

திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை) சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

மேஷம் : எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிக்கும்.

ரிஷபம் : எதிர்பார்க்கும் விஷயங்கள் தானாகவே நடக்கும். வசீகர மற்றவர்களை எளிதில் கவர முடியும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மிதுனம் : சவாலான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் இருக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடகம் : குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம் : எல்லா விஷயங்களிலும் விட்டு கொடுத்து போகவும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் உண்டு. உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரம் ஒரே சீராக செல்லும்.

கன்னி : கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தெய்வ வழிபாடு சிறக்கும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம் : குடும்ப வரவு, செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். எதிரிகள் அடிபணிந்து போவர். தொழில், வியாபாரம் எழுச்சி பெரும்.

விருச்சிகம் : குடும்ப நிதி நிலை உயர்ந்து நிலைமை சீரடையும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு : எதிர்காலம் சார்ந்த சிந்தனை அதிகமாகும். சொந்த பந்தங்கள் சிலர் உதவி கேட்டு வருவர். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மகரம் : மனதில் தெளிவு பெரும். உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்பம் : யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

மீனம் : சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அண்டை, அயலாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this