செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கையர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த நடவடிக்கை!

இலங்கையர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த நடவடிக்கை!

Published on

spot_img
spot_img

தற்போதைய தொழில்நுட்ப உலகில் டிஜிட்டல் மத்திய நிலையம் என்பது மாணவர்களுக்கு புதிய அறிவை தேடுவதற்குத் தேவையான ஒரு வளமாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பீ.எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப மத்திய நிலையத்தை திறந்து வைத்துப் பேசும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.செல்வந்த மற்றும் வறிய நாடுகளுக்கு இடையில் வருமானத்தில் இடைவெளி இருப்பதைப் போல டிஜிட்டல் துறையிலும் இடைவெளி காணப்படுகிறது.

இலங்கையர்களின் டிஜிட்டல் அறிவை விருத்தி செய்வதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப முடியும். இதற்காக அரசாங்கம் பல வினைத்திறனான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.இந்த செயற்பாட்டில் தனியார் துறையின் ஒத்துழைப்பும் அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Latest articles

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோருக்கு சிறுநீரக நோய்…..

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு...

மே முதலாம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கடமையில்…..

மே முதலாம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினக் கூட்டங்களுக்காக நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் அதிகமான...

வெலிகம தனியார் மகளிர் பாடசாலை ஒன்றில் தீ விபத்து….

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலை ஒன்றின் மூன்றாவது மாடியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. மாத்தறை தீயணைப்பு...

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை……

மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன்...

More like this