செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாநிச்சயதார்த புகைப்படங்களை சமுக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நடிகர் கிஷன் தாஸ்...

நிச்சயதார்த புகைப்படங்களை சமுக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நடிகர் கிஷன் தாஸ்…

Published on

spot_img
spot_img

முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கிஷன் தாஸ். தர்புகா சிவா இயக்கிய இப்படம் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது.

ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து Sync எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

Youtube-ல் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக இருக்கும் கிஷன் தாஸுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனது தோழியை காதலித்து கரம்பிடிக்க போகிறாராம்.

மேலும் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகர் கிஷன் தாஸ் தனது சமுக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். ரசிகர்களும், திரை பிரபலங்களும் நடிகர் கிஷன் தாஸுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest articles

அதிக வெப்பத்தால் உயிரிழந்த குடும்பஸ்தர்…..

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம்...

இலஞ்சம் பெற்ற குற்றத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது…..

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு அதிகாரிகள் உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2...

யாழ் கந்தர்மடப் பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு முற்றுகை….

யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு ஒன்று வியாழக்கிழமை (9) யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 27 - வெள்ளிக்கிழமை (10.05.2024) நட்சத்திரம் : ரோஹிணி மாலை 1.02 வரை...

More like this