செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 27 – வெள்ளிக்கிழமை (10.05.2024) நட்சத்திரம் : ரோஹிணி மாலை 1.02 வரை பின்னர் மிருகசீரிஷம் திதி : துவிதியை காலை 6.32 வரை பின்னர் திரிதியை யோகம் : மரண – சித்த யோகம் நல்லநேரம் : காலை : 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30

வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை) சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

மேஷம் : சுற்றுவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். சேமிப்பில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷபம் : குடும்பத்தில் சகஜ நிலை உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் நலம் சீராகும் உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம் : குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடகம் : அந்நிய நபர்களின் நட்பு கிடைக்கும். பிரியமானவர்கள் வழியில் தேவையற்ற சிரமங்கள் உருவாகும். வாழ்க்கைதுணையால் நன்மை உண்டு. உத்யோக மாற்றம் ஏற்படும்.

சிம்மம் : குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். பொது பிரச்சனையில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி : குடும்பத்தில் அனுசரணை அதிகம் தேவை. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.

துலாம் : குடும்ப நிதி நிலைமை சீரடையும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்ய முடியும். நெருக்கமானவர்களின் ஆதரவு கிட்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

விருச்சிகம் : முக்கிய வேலைகள் தாமதமின்றி முடிவடையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

தனுசு : குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட நேரிடும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். கடன் சுமை இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகரம் : முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கும்பம் : குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீனம் : குடும்ப உறவுகள் நல்லவிதமாக இருக்கும். எதிலும் பொறுமையாக இருந்து சாதிக்கவும். பண வரவு தாமதமாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this