செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாதைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்.

தைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்.

Published on

spot_img
spot_img

ராமேஸ்வரம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் காசிக்கு அடுத்த படியாக மிகப் பெரிய புண்ணிய தலமாகவும், பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. தோஷ பரிகாரங்கள், பித்ரு கடன்கள் செய்ய ஏற்ற தலமாக ராமேஸ்வரம் உள்ளது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் வரும் கோவில்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியா முழுவதிலும் இருந்து இக்கோவிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தைப்பூசமான இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கானப்பட்டது. மேலும், விடுமுறை தினம் என்பதாலும், அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு பரிகாரங்கள் செய்து அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடியும், புனித தீர்த்த கிணறுகளில் நீராடியும் சாமி தரிசனம் செய்தனர்.

Latest articles

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து வெளியான அறிவிப்பு…..

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக...

நத்தார் பரிசு கிடைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது…..

பெண் ஒருவரிடம் நத்தார் பரிசு கிடைத்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்ய நடவடிக்கை…..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில்...

வவுனியாவில் 05 கிலோ கஞ்சவுடன் இளைஞன் கைது…..

வவுனியாவில் 5 கிலோ கிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு...

More like this