Afghanistan அணியின் போட்டிகளை UAE இல் நடாத்த Emirates Cricket Board சம்மதம் தெரிவித்தமைக்கு நன்றியாக ஒவ்வொரு வருடமும் 3 T20 போட்டிகளில் பங்கேற்ற சம்மத தெரிவித்துள்ளது Afghanistan.
அந்த வகையில் இவ்வருடத்துக்காக 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் அடுத்த மாதம் UAE இல் இடம்பெறவுள்ளது.
இத் தொடரினால் பெப்ரவரி 13 ஆம் திகதி தொடங்க உள்ள PSL போட்டிகளில் Afghansitan வீரர்கள் தாமதமாக பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.