செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபோதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது....

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது….

Published on

spot_img
spot_img

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 16 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 158 கிராம் ஹெரோயின்,101 கிராம் ஐஸ்,3,169 கிராம் கஞ்சா,33 கிராம் ஹெரோயின்,10 கிராம் ஐஸ் மற்றும் 184 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Latest articles

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...

இந்தியாவின் phonePe கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்…..

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...

More like this