செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்.....

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

Published on

spot_img
spot_img

தமிழில் ‘இராக்கதன், மேதகு’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பிரவீன்குமார் அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.

தனது இளம் வயதிலே இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமாகி இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Latest articles

உயர்தர வகுப்புக்கள் ஜூன் மாதம் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024) தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 4 - வெள்ளிக்கிழமை (17.05.2024) நட்சத்திரம் : பூரம் மாலை 11.03 வரை...

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்….. 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள்...

More like this