செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeCricketICC CWC 2023வெற்றியுடன் ஆரம்பித்தது இந்திய அணி

வெற்றியுடன் ஆரம்பித்தது இந்திய அணி

Published on

spot_img
spot_img

Australia அணியுடனான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை இல் இடம்பெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Australia 199 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய ஆரம்பத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் Kohli மற்றும் Rahul இன் சிறப்பான இணைப்பாட்டம் கை கொடுக்க 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

Latest articles

புத்தளத்தில் வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது…..

புத்தளம் - பாலாவி பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர்...

அதிக வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 23 - திங்கட்கிழமை - (06.05.2024) நட்சத்திரம் : ரேவதி மாலை 4.39...

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

More like this