செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுலயனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து அபார வெற்றியை பதிவு செய்த அவுஸ்ரேலியா அணி....

லயனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து அபார வெற்றியை பதிவு செய்த அவுஸ்ரேலியா அணி….

Published on

spot_img
spot_img

நியூசிலாந்து அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இன்றைய நாளில் நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. 369 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 196 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் (1:0) என அவுஸ்ரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

AUS 🇦🇺. 383 & 164

C. Green 174* & 34

N. Lyon 41

M. Marsh 40

NZ 🇳🇿 . 179 & 196

G. Philips 71

R. Ravindra 59

M. Henry 42

D. Mitchell 38

Best Bowling AUS 🇦🇺

N. Lyon

4/48 (8.1)

6/65 (27)

Latest articles

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது….

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது...

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...

More like this