செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவை ஏற்றிச் சென்ற வேன் விபத்து.....

பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவை ஏற்றிச் சென்ற வேன் விபத்து…..

Published on

spot_img
spot_img

இன்று அதிகாலை பொலன்னறுவை ஓனேகம மெதமலுவ பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவை ஏற்றிச் சென்ற வேன் கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் இசைக்குழுவினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், வேன் சேதமடைந்துள்ளது.

Latest articles

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிக்கு விஐயம் செய்த ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம்…..

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் இன்று விஐயம் செய்தனர். இதன்போது...

ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதியில் துப்பாக்கிச்சூடு….

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணம், கசாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஷியா மசூதியில் நேற்றிரவு (29-04-2024) வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகையில்...

கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் வியாபார மேம்படுத்தல் உபகரணங்கள் வழங்கல் ……..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார...

காத்தான்குடியில் ஐஸ் போதை பொருளுடன் சிக்கிய கும்பல் ……

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் 14 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை...

More like this