செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் வியாபார மேம்படுத்தல் உபகரணங்கள் வழங்கல் ........

கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் வியாபார மேம்படுத்தல் உபகரணங்கள் வழங்கல் ……..

Published on

spot_img
spot_img

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார அபிவிருத்தியினை மேம்படைய செய்யும் நோக்கில் இன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி நிறுவன அலுவலகத்தில் 16 பயனாளிகளுக்கான வியாபார மேம்படுத்தல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்ததுடன் பயனாளர்களுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இந்த உதவித்திட்டமானது ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று முதலான பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

Latest articles

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது…..

தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்தை சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை, க்ரான்பாஸ், வத்தளை, மாளிகாவத்தையைச் சேர்ந்த...

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

போதைப்பொருள் பாவனையால் மாடியிலிருந்து குதித்து 19 வயது யுவதி உயிரிழப்பு…..

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து...

வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து…..

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு...

More like this