செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபுனரமைப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் .......

புனரமைப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் …….

Published on

spot_img
spot_img

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திரு.சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அம்பலவன் பொக்கனைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சரை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் வரவேற்றதுடன், இரட்டைவாய்க்கால் – மாத்தளன் சாலை வீதி புனரமைப்பு தொடர்பில் நேரடியாக பார்வையிட்டதோடு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்த கள விஜயத்தின்போது கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் திரு.காதர் மஸ்தான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அங்கஜன் இராமநாதன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி . ம.உமாமகள், கிராம அலுவலகர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Latest articles

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை …..

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,400 பேர்...

ஆசிய கனிஷ்ட சம்பியன்ஷிப் கடைசி நாளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள் …..

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷப்பின் கடைசி...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் …….

சிறியளவிலான மழைபெய்யும் சாத்தியம் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 15 - ஞாயிற்றுக்கிழமை (28.04.2024) நட்சத்திரம் : மூலம் காலை 3.12 வரை பின்னர்...

More like this