செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபலத்த எதிர்பார்ப்புடன் இரண்டாவது T/20 போட்டி இன்று ....

பலத்த எதிர்பார்ப்புடன் இரண்டாவது T/20 போட்டி இன்று ….

Published on

spot_img
spot_img

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரிருவென்ரி போட்டி இன்று இலங்கை நேரப்படி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை தொடரை வெல்லும் முனைப்புடன் களம் காணவுளளது.

மறு முனையில் பங்களாதேஷ் கடந்த போட்டியில் போராட்டத்தை வெளிப்படுத்தி துரதிர்ஷ்டவசமாக மூன்று ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய போட்டியில் கட்டாய வெற்றியுடன் களம் காணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது….

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது...

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...

More like this