செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ......

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ……

Published on

spot_img
spot_img

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஒரு பவுன்ஸ் தங்கத்தின் விலை 726,677 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,640 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 205,100 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 23,510 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 188,050 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,440 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

Latest articles

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...

பஸ் சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது…..

பஸ் சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிமடை நகரிலிருந்து தனது...

More like this