செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்டுபாயில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த அதிகூடிய மழை ...... 

டுபாயில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த அதிகூடிய மழை …… 

Published on

spot_img
spot_img

வெள்ளக்காடாக மாறிய டுபாய், 2வருடமாக பெய்யும் மொத்த மழையும் ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததுள்ளது.

டுபாய் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விமான போக்குவரத்து பலமணிநேரம் தடைபட்டுள்ளது. மிகவும் பிஸியான விமான நிலையமாகவும் உலக நாடுகளை இணைக்கும் connect flightகள் அதிகமாக இயக்கப்படும் விமான நிலையமாக இருப்பதாலும் இன்று அனைவரின் பார்வையும் டுபாய் மீது திரும்பியுள்ளது.

டுபாய் நகரம் வருடத்திற்கு சுமார் 3.12 inches அளவு மழைவீழ்ச்சியை பெரும் நகரம் ஆனால் திங்கள் கிழமை மாலை 10மணியில் இருந்து செவ்வாய் மாலை 10மணிவரை சுமார் 6.26 inches மழை பெய்துள்ளது. இதன்காரணமாக துபாய் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

டுபாய் நகரம் ஏப்ரல் மாதத்தில் வெறும் 0.13 inches மழைவீழ்ச்சியையே இதுவரை பதிவு செய்து வந்துள்ளது. இவ்வருடம் எதிர்பாராத அளவிலான (6.26 inches) மழை பெய்துள்ளமையே வெள்ளத்திற்கு காரணமாகிறது.

துபாய் நகரின் அதி உச்ச மேலாண்மை மற்றும் நேர்த்தியான வடிகாலமைப்பினால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதன்கிழமை காலைவேளையில் அதிக விமானங்கள் வழமைபோல் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் அறியமுடிகிறது..

Latest articles

யாழில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல் வைப்பு….

திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களிற்கு, திருத்த வேலைகளிற்கான...

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…..

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு...

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 19 வயது மாணவன்…..

மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 17 - செவ்வாய்கிழமை (30.04.2024) நட்சத்திரம்: உத்திராடம் காலை 1.42 வரை பின்னர் திருவோணம்...

More like this