உலக சந்தையில் எரிவாயுவின் விலையானது , எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் குறைக்கப்படும் எனவும் அதற்கிணங்க, இந்நாட்டு மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.