செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் கைது.....

தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் கைது…..

Published on

spot_img
spot_img

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் நோக்கில் தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபரை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பலாங்கொடை பெட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய தந்தையாவார்.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தன் மகளைக் கவனிக்கும் பொறுப்பை, கணவன் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு, சிறுமியின் தாய் வெளிநாட்டு சென்றுள்ளார்.

சிறுமி தற்போது பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குணமடைந்த பிறகு, சிறுமி அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.அவரது தாயார் வரும் வரை சிறுமி காப்பகத்தில் வைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Latest articles

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை...

ஞாயிற்றுக்கிழமை விசேட போக்குவரத்து திட்டம்

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி எதிர்வரும் 19...

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை…..

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

More like this