செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇரண்டாவது அணியாக பிளேப் ஓப் சுற்றுக்குள் நுழைந்த டெல்லி கெப்பிட்டல்ஸ் ...... 

இரண்டாவது அணியாக பிளேப் ஓப் சுற்றுக்குள் நுழைந்த டெல்லி கெப்பிட்டல்ஸ் …… 

Published on

spot_img
spot_img

இந்தியாவில் நடைபெற்று வரும் இரண்டாவது பருவகால மகளிர் பிறீமியர் லீக் தொடரில் சற்று முன் நிறைவடைந்த போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி துடுப்பெடுத்தாடி 181/5 ஓட்டங்களை பெற்றது . பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 180/7 மாத்திரம் பெற்று ஒரு ஓட்டத்தினால் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

DC . 181/5 (20)

J. Rodrigues 58

A. Capsey 48

M. Lanning 29

RCB . 180/7 (20)

R. Ghosh 51

E. Perry 49

S. Molineux 33

Latest articles

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது….

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது...

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...

More like this