செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 4 – புதன்கிழமை – (17.04.2024) நட்சத்திரம் : பூசம் காலை 8.51 வரை பின்னர் ஆயில்யம் திதி : நவமி மாலை 5.59 வரை பின்னர் தசமி யோகம் : சித்த யோகம் நல்லநேரம்: காலை 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

மேஷம் : தள்ளிப் போன காரியங்கள் உடனடியாக முடியும். பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷபம் : குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். ஆன்மீக ஆர்வம் கூடும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம் : அடுத்தவர்களை குறைக் கூறுவதை தவிர்க்கவும். மனதில் உயர்வான எண்ணங்கள் பிறக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும்.

கடகம் : பேச்சில் நிதானமும் விவேகமும் நிறைந்திருக்கும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம் : மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். நண்பர்கள் சிலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவர். பிரியமானவர்கள் அன்பும், பாசமும் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி : நெருங்கிய உறவுகளால் சில நெருக்கடிகள் வரலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

துலாம் : விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். விலை மதிப்புள்ள பொருட்களை வாங்க முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம் : பொருளாதார வசதிகள் பெருகும். உறவினர்களிடையே சுமுக உறவு ஏற்படும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.

தனுசு : குடும்பத்தில் இனிமையான விஷயங்கள் நடக்கும். பெற்றோர் வழியில் நன்மை உண்டு. காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மகரம் : குடும்ப பெருமை உயரம். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கும்பம் : பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீனம் : குடும்பத்தில் செலவுகள் காத்திருக்கும். அடுத்தவருக்கு உதவுவதில் ஆர்வம் கூடும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest articles

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடைமுறை ……..

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம்...

மாத்தளையில் மின்னல் தாக்குதலில் இளைஞன் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு …..

மின்னல் தாக்கியதில் 23 வயதான இளைஞன் ஒருவரும் 12 வயதான சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, ஹம்பகா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த...

யாழில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல் வைப்பு….

திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களிற்கு, திருத்த வேலைகளிற்கான...

More like this

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடைமுறை ……..

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம்...

மாத்தளையில் மின்னல் தாக்குதலில் இளைஞன் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு …..

மின்னல் தாக்கியதில் 23 வயதான இளைஞன் ஒருவரும் 12 வயதான சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, ஹம்பகா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த...