செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமே தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடைமுறை ........

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடைமுறை ……..

Published on

spot_img
spot_img

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 பேரணிகள் மற்றும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

19ஆம் திகதி மே தினக் கொண்டாட்டங்களும் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மே தினப் பேரணிகளில் அனுமதியின்றி ட்ரோன் கமராவை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் இடம்பெற்று வருவதையடுத்து இதற்காக விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Latest articles

சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

களுத்துறையில் தந்தையின் உதவியுடன் காதலனை கடத்திய காதலி

களுத்துறை அகலவத்தை பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரண்டு வர்த்தகர்கள் 

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு...

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

More like this