செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 2 – திங்கட்கிழமை – (15.04.2024)

நட்சத்திரம் : புனர்பூசம் நாள் முழுவதும்

திதி : ஸப்தமி மாலை 5.01 வரை பின்னர் அஷ்டமி

யோகம் : சித்த யோகம்

நல்லநேரம் : காலை 6.30 – 7.30 / மாலை 4.30 – 5.30

திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை)

சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

மேஷம் : குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும். புது நட்பு மலரும். வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் போட்டி இருக்கும்.

ரிஷபம் : மனதில் நினைத்தது நடக்கும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தொழில், வியபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மிதுனம் : புதுமையான திட்டங்களை செயல்படுத்த முடியும். வெளியாட்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடகம் : சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த ஈடுபாடு மனநிறைவை தரும். வேண்டியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்மம் : உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி : குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். எதிரிகள் ஒதுங்கி நிற்பர். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம் : பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

விருச்சிகம் : முக்கிய வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர். மனதிற்கு பிடித்ததை மட்டும் செய்யவும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு : குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். எதிர்ப்புகள் அடங்கும். புது தொழில் யோகம் அமையும்.

மகரம் : குடும்பத்தில் நல்லது நடக்கும். அண்டை அயலாருடன் நட்புறவு ஏற்படும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

கும்பம் : எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீனம் : குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டகும். வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Latest articles

கிழங்கு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…..

பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பச்சை...

கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்….

வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த...

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு…..

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். நிட்டம்புவ,...

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு…..

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமன் மரணமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா,...

More like this