செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇந்தியா செல்லும் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி....

இந்தியா செல்லும் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி….

Published on

spot_img
spot_img

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று (05) இந்தியாவிற்குச் விஜயம் மேற்கொள்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்கின்றனர்.

Latest articles

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...

பஸ் சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது…..

பஸ் சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிமடை நகரிலிருந்து தனது...

More like this