செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபோலி விமானசீட்டுக்கள் பற்றி மக்கள் அவதானத்துடன் செயல்படவும்

போலி விமானசீட்டுக்கள் பற்றி மக்கள் அவதானத்துடன் செயல்படவும்

Published on

spot_img
spot_img

நாடு முழுவதும் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இல்லாத நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் CAASL பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அனுமதிப்பத்திரம் இன்றி விமான டிக்கெட்டுகளை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் CAASL சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இது போன்ற பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடம் இருந்து விமான டிக்கெட்டுகளை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இது போன்ற மோசடி நிறுவனங்களைப் பற்றி அதிகார சபையிடம் அல்லது அவர்களின் நெருங்கிய பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

Latest articles

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி…..

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி...

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி…..

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும்...

புத்தளத்தில் வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது…..

புத்தளம் - பாலாவி பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர்...

அதிக வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில்...

More like this