செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதடுப்பூசியால் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி....

தடுப்பூசியால் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி….

Published on

spot_img
spot_img

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்வத்தில் 12 மற்றும் 13 வயதுடைய 10 பாடசாலை மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

தொலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற சிறுமி உயிரிழப்பு….

முன்பள்ளிச் சிறுமி ஒருவர் தொலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மங்கொன முங்ஹேன பிரதேசத்தில் வசிக்கும்...

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் இணைய மோசடிகள்

சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இணைய மோசடிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடி அறிக்கைகள் 2023 இன் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட இரு...

கார் விபத்தில் சிக்கி பலியான பிரபல சீரியல் நடிகை…..

தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்தவர் பவித்ரா ஜெயராம். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கும் திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில்...

More like this