செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஎரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

Published on

spot_img
spot_img

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாதுகாப்பு கருதி கடந்த திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Latest articles

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து வெளியான அறிவிப்பு…..

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக...

நத்தார் பரிசு கிடைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது…..

பெண் ஒருவரிடம் நத்தார் பரிசு கிடைத்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்ய நடவடிக்கை…..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில்...

வவுனியாவில் 05 கிலோ கஞ்சவுடன் இளைஞன் கைது…..

வவுனியாவில் 5 கிலோ கிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு...

More like this