செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுTennisஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: Djokovic அரை இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: Djokovic அரை இறுதிக்கு தகுதி

Published on

spot_img
spot_img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் இன்று இடம் பெற்றது.

செர்பியாவின் Novak Djokovic மற்றும் ரஷ்யாவின் Rublev ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் Novak Djokovic 6-1 6-2 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளார்.

இத்தொடரை வெல்லும் பட்சத்தில் இது Novak Djokovic இன் 22 ஆவது கிராண்ட் ஸ்லாம் கோப்பையாக அமையும் என்பது குறிப்பிடத்த்தக்கது.

Latest articles

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம்……..

கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன்...

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரிப்பு…..

மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை அவதானிக்கும் போது, அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்பவர்கள் இரண்டு முதல் மூன்று...

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா…….

நேற்று (26) இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த...

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்……..

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும்...

More like this